Nalli Kuppusamy Chettiar today met Actor Rajinikanth அரசியல் கட்சி தொடங்க உள்ள நடிகர் ரஜினிகாந்தை தொழிலதிபர் நல்லி குப்புசாமி செட்டியார் இன்று போயஸ் கார்டன் இல்லத்தில் சந்தித்து பேசினார்.